அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: கொய்யா

ஆந்தராக்னோஸ் அல்லது பழப்புள்ளிகள்: க்ளோஇயோஸ்போரியம் ஸ்சிடி

அறிகுறிகள்:

  • அதிகப்படியான அறிகுறிகள் மழைக் காலங்களில் பழுக்காத பழங்களின் மேல் சிறிய ஊசிமுனை போன்ற புள்ளிகள் தோன்றும்
  • இந்தப்புள்ளிகள் படிப்படியாகப் பெரிதாகி வட்டவடிவத்தில் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறப் புள்ளிகளாக மாறிவிடும்
  • நோய் தாக்கப்பட்ட பழுக்காத பழங்களின் பகுதிகள் கெட்டியாகவும், தக்கை போன்றும் காணப்படும்
  • பழங்களின் தண்டுகளின் மேல் கொப்புளங்கள் காணப்படுமு்
  • நோய்க்காரணிகள் பாதிக்கப்பட்ட இளம் பழங்களில் மூன்று மாதங்கள் செயலாற்று இருக்கும்
  • ஈரப்பதமான வெப்பநிலையில் கொப்புளங்கள் கருப்புப் புள்ளிகள் போன்று கொம்புகளின் இறந்த பகுதிகள் மீது பரவும்
  • பூசணம் காற்று அல்லது மழைக்காலங்களில் பரவும்
  • போம்மோப்சிஸ் பழம் அழுகல் - போம்மோப்சிஸ் ஸ்சிடி
ஆரம்ப அறிகுறிகள் வட்டவடிவ கருப்பு நிறப் புள்ளிகள் தக்கை போன்று காணப்படும்

கட்டுப்பாடு:

  • 0.6%போர்டியோக்ஸ் கலவை அல்லது 0.2% காப்பர் ஆக்ஸில் க்ளோரைட்டை பருவக்காற்று ஆரம்பிக்கும் முன் மரத்தில் தெளித்தால் நோய் தாக்குதலைக் குறைக்கலாம்

Image source:

http://farmer.gov.in/imagedefault/ipm/IPM%20pakcage%20for%20Guava.pdf
https://www.plantvillage.com/en/topics/guava/infos/diseases_and_pests_description_uses_propagation

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015